cropped-cropped-redpanda2.jpeg

புவி இணையத்தளம் பசுமை தமிழகத்தோடு இணைக்கப்பட்டது

வணக்கம். கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் புவி இணையதளத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இயற்கை வேளாண்மையும் சுற்று சூழலும் அண்ணன் தம்பி உறவு. நல்ல நீர், நல்ல நிலம், நல்ல காற்று இல்லாவிட்டால் விவசாயம் தழைக்காது. சுற்று சூழல் தகவல்களையும் இயற்கை மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

“எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்”-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும். பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை நாசம் செய்தால் பொதுமக்கள் மற்றும் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

நீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

மெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

கொசு விரட்டி நொச்சி!

கொசுக்களை விரட்ட பல வீட்டிலும் இரவு முழுவதும் எல்லா கதவுகளை மூடிக்கொண்டு ரசாயன பூச்சி கொல்லி புகையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் பல சிறுவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் வருகின்றன.. இயற்கை முறையில் கொசு விரட்ட பயன் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் பைக்கு மாற்று!

பிளாஸ்டிக்… இன்று உலகின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளில் முதன்மையான வார்த்தை. பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘எந்த வடிவத்திலும் வார்க்கக்கூடிய தன்மையுடைய’ எனப் பொருள். இதிலிருந்து தான் பிளாஸ்டிக் என்ற வார்த்தை உருவானது. முதலாம் உலகப்போரில் தொடங்கி இன்றுவரை மனிதனால் தவிர்க்க மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!

ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

உஷார்!! பிளாஸ்டிக் முட்டை!!

முட்டை… குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை… இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை… எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து – அழிந்து வரும் ஆமைகள்

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி

‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. வர்தா புயலின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

சுற்றுச்சூழல் நூல்கள் – 1

கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள் பற்றி ஒரு பார்வை: சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு l ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்) வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துகளுக்காகவும் நன்றாக அறியப்படுபவர். மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்

எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்!

பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்!

பறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிராமம் கிளியூர். வெண்ணாற்றின் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி

கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன. சாதாரண நாட்டுக் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

மறக்கக் கூடாத அடிப்படைகள்!

இந்தப் பூமிப்பந்தில் அனைத்து உயிர்களும் வாழ்ந்து மடிந்து, மீண்டும் பிறந்து வாழ உரிமை பெற்றவை. இயற்கை அவற்றுக்கான இடத்தையும் காலத்தையும் உறுதிசெய்துள்ளது. அது அனைத்து உயிர்களின் பெருக்கத்தையும் சமநிலையில் வைத்துள்ளது. அதனாலேயே இயற்கை சிக்கலின்றி இயங்குகிறது. ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது, ஏதாவது மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!

கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

கட்டுமானப் பணிகளை விரைவாக்கும் சி.எல்.சி. ப்ளாக்

மரபான செங்கற்கள்தான் வீட்டுக்கு வலுவானது என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாகப் பலவிதமான மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வகை மாற்றுக் கட்டுமானக் கற்கள் ஒப்பீட்டளவில் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. மேலும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான கட்டுமானக் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்

உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 6 கண்டங்களின் 236 மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

வறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா?!

கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட  பண்டல்கண்ட் (bundelkhand) பச்சைப் பசேலென உள்ளது பிரேம் சிங்கின் வயல்வெளி. உலகமெங்கும் முக்கியமாக சில மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் கூட, அவரது வயலில் புழுக்கள், தவளை போன்ற பல்லுயிரினங்களும், மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

புவி மொபைல் ஆப்!

புவி இணையத்தளத்தில் வரும் தகவல்களை நீங்கள் மொபைல் போனில் எளிதாக பெற இந்த மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யவும். விளம்பரங்கள் எதுவும் இல்லாத ஆப் இது. உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com  என்ற ஈமெயில் அட்ட்ரஸுக்கு அனுப்பவும் நன்றி! ஆப் டவுன்லோட் செய்ய மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்!

இதய மாற்று சிகிச்சை கேள்வி பட்டிருப்போம்.. மரமாற்று சிகிச்சை தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும். ஆம்… இதற்கு ட்ரீ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று பெயர். இதை கடந்த பத்து வருடங்களாக மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதில் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் மேலும் படிக்க….

cropped-cropped-redpanda2.jpeg

அற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்!

கடற்கரை ஓரம் அமைந்த சென்னை மாநிலக் கல்லூரியின் புன்னை மர நிழலில் நானும் எனது நண்பர்களும் ஆற அமர்ந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு உரையாடிக் கழித்த நாட்களும், சேலத்து நண்பர் சகஸ்ரநாமம் மாதந்தோறும் புன்னை மர நிழலில் வாசகர் கூட்டம் நடத்தியதும் மேலும் படிக்க….