சீனா போல் நாமும் வளர ஆசையா?

இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும்  இல்லை.ஆனால் சீன போல நாம் வளர வேண்டுமா? நம் பொருளாதார நிபுணர்கள் எப்போதும் சீனா எப்படி 8-10% வருடா வருடம் “வளர்ந்து” (GDP Growth) பொருளாதாரத்தில் எப்படி உலகத்தில் இரண்டாம் இடம் பெற்று விட்டது என்பதை பேசி கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இந்த வளர்ச்சி மூலம் மக்கள் என்ன ஆனார்கள் பார்க்கலாமா?

இதோ, சீன நகரங்களில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்க்கான சில புகை படங்கள்.

இப்போது சொல்லுங்கள் இப்படிப்பட்ட “வளர்ச்சி” நம் நாட்டுக்கு தேவையா?

China-air-pollution
எப்படி பட்ட மாசு யாருக்கு தெரியும்?

 

 

 

 

 

 

 

la-sci-sn-china-exports-air-pollution-united-s-001
வேலைக்கு செல்கின்றனர்

 

 

 

 

 

 

 

 

main_air-pollution-linfen-bicycle___

காலையில் உடற்பயிற்சி செய்வோர்
காலையில் உடற்பயிற்சி செய்வோர்
பிஜிங்கில் ஒரு காட்சி  Courtesy: Guardian
பிஜிங்கில் ஒரு காட்சி Courtesy: Guardian
நாயுடன் காலை வாக் போகும் ஒருவர்
நாயுடன் காலை வாக் போகும் ஒருவர்
Forbidden city என்ற பீஜிங்கில் முக்கியமான சுற்றுலா இடம்
Forbidden city என்ற பீஜிங்கில் முக்கியமான சுற்றுலா இடம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One thought on “சீனா போல் நாமும் வளர ஆசையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *