நாரைகளும் குப்பையான நீர் நிலையும்

ஒரு காலத்தில் சென்னை போன்ற நகரங்களை சுற்றி ஏரிகளும் நீர் நிலைகளும் அதிகம் இருந்தன. இந்த நீர் நிலைகள் ஒரு காலத்தில் சுத்தமாக இருந்தன. ஊர்கள் எப்போது எல்லா பக்கமும் பரவுவதால் (Urban Sprawl) , இந்த நீர் நிலைகள் மண் போட்டு மூட படுகின்றன.

அல்லது, சென்னை வேளச்சேரி அருகே உள்ள பள்ளிகரணை போன்று, குப்பைகள் போட்டு நிரப்புகின்றனர்.சுத்தமாக இருந்த நீர் நிலைகளை இப்படி குப்பை போட்டு வைத்து கெடுப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே சாத்தியம்!

அசாமில் உள்ள குவாஹாதி  நகரின் வெளியே உள்ள நீர் நிலைகளில் வெளி நாட்டில் இருந்து வரும் நாரைகள் (Storks) தங்கும்

ஹிந்துவில் இப்படி பட்ட ஒரு நீர் நிலையில் வந்து வாழு நாரைகளை பற்றிய புகைப்பட தொகுப்பு – பார்க்க கஷ்டமாக இருக்கிறது

Courtesy: Hindu

 

Storks sitting on garbage – courtesy: Hindu
Dead stork due to garbage and plastics – Courtesy: Hindu

எதையும் கெடுப்பது எப்படி என்பதற்கு நம் பாடம் எடுக்கலாம்

நன்றி: ஹிந்து

Related Posts

குற்றாலத்தில் குளிக்கலாமா?...  திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்ப கவிராயர் இந்த மலையின் வளத்தை வியந்து...
வெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை ... 'மழை வெள்ள பாதிப்புக்கு தவறான நிர்வாகம் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அ...
கோவில் குளங்கள் பற்றிய அடிப்படை தகவல்களே இல்லை!... சென்னையில், இதுவரை 114செ.மீ., மழை பதிவாகி இருந்தும், பல கோவில் குளங்கள் நிரம்பவி...
சென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன?... சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்பட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *