மக்கும் காலம்!

நாம் தினமும் உபயோக படுத்தும் செயற்கையாக உற்பத்தி செய்ய பட்ட பொருட்கள் மக்க எத்தனை காலம் தேவை என்று பார்கலாமா

கிளாஸ் பாட்டில் – 1 மில்லியன் வருடங்கள்
அலுமினியம் கேன் – 500 வருடங்கள்
பிளாஸ்டிக் கப் – 70 வருடங்கள்
ஷூவில் உள்ள ரப்பர் சோல் – 80 வருடங்கள்
ஸ்டீல் கேன் – 50 வருடங்கள்
தோல் (leather) – 50 வருடங்கள்
நைலான் துணி – 40 வருடங்கள்
குழந்தைகளின் டைபர் (diaper)  – 20 வருடங்கள்
கம்பளி துணி 1-5 வருடங்கள்
பேப்பர் – 1-4  வாரங்கள்
சொகொலட் உறை (Chocolate wrapper) 1-3 மாதங்கள்

நன்றி:PA state

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *