எண்ணூர் திரவ பெட்ரோலிய வாயு முனைய பொது விசாரணை

எண்ணூர் துறைமுகத்தில் உள்ளே வர இருக்கும் திரவ பெட்ரோலிய வாயு முனையதிற்கு (Liquified Natural Gas terminal) பொது விசாரணை
(Public Hearing) நேற்று (செப்டம்பர்  13 2012 ) அன்று முடிந்தது

பெரிய அளவில் சுற்று சூழல் பாதிக்க படும் திட்டங்களுக்கு மதிய அரசின் சட்ட படி திட்டம் செயல் படுத்த படும் ஊரில் பொது விசாரணை (Public hearing) நடத்த பட வேண்டும்
இப்படி எண்ணூர் துறைமுக திட்டத்திற்கு நேற்று பொது விசாரணை நடந்து முடிந்தது. எண்ணூர் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்

இவர்கள் “இந்த திட்டம் இப்போது இருக்கும் துறைமுகத்தின் உள்ளேயே செயல் படும் என்று சொல்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறோம்” என்றனர்.

இப்போது இந்த திட்டம் மதிய அரசின் சுற்று சூழல் அனுமதி கேட்டு மனு செய்து உள்ளனர்
இந்த திட்டத்தின் மதிப்பேடு Rs 4,320 கோடியாகும்

நன்றி: ஹிந்து பிசினஸ் லைன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *