மொபைல் டவர்களும் கதிர் வீச்சும்

மொபைல் டவர்கள் மூலம் வரும் கதிர்வீச்சு மக்களுக்கு கான்செர் புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதாக  விஞான ஆராய்சிகள் கூறுகின்றன.

ஒரு இடத்தில உள்ள எல்லா மொபைல் போன்களுக்கு எல்லாம் தொடர்பு கொள்ள எல்லா அலை வரிசைகள் பயன் படுத்த படுவதால இந்த மொபைல் டவர் கீழே அதிக நேரம் இருப்பது நல்லது அல்ல


பல நாடுகளில் இந்த டவர்கள்  அமைக்க கட்டுபாடுகள் உள்ளன.  நம் நாட்டில் கட்டுபாடுகள் இருந்தாலும் அதை யார் மதிக்கிறார்கள் !!

இப்போது உலக அளவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்தியாவில் உள்ள மொபைல் டவர்கள்  அனுமதிக்க பட்ட கதிர்வீச்சு  அளவான
அளவை விட 900 மடங்கு அதிகம் இருப்பதாக தெரிய வந்து உள்ளது!
செப்டம்பர் 2011 முதல் இந்தியாவில் அனுமதிக்க பட்ட கதிர்வீச்சு அளவு 4500 milliwatts per square metre இருந்து 450 milliwatts per square metre ஆக குறைக்க பட்டது. ஆனால் உலகளாவிய  அளவில இந்த அளவு 0.5 milliwatts per square metre மட்டுமே.

ஆகையால் இது 900 மடங்கு கெடுதல்  தர வல்லது !
இந்த கதிர்வீச்சின் அருகே இருப்பவர்களுக்கு தலைவலி, தூக்கம் கெடுதல் ஆண்மை குறைவு போன்ற கேடுதல்களும் வரும்!

நன்றி: Hindustan times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *