cropped-redpanda2.jpeg

புவி இணையத்தளம் பசுமை தமிழகத்தோடு இணைக்கப்பட்டது

வணக்கம். கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் புவி இணையதளத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இயற்கை வேளாண்மையும் சுற்று சூழலும் அண்ணன் தம்பி உறவு. நல்ல நீர், நல்ல நிலம், நல்ல காற்று இல்லாவிட்டால் விவசாயம் தழைக்காது. சுற்று சூழல் தகவல்களையும் இயற்கை Read More

cropped-redpanda2.jpeg

“எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடட்டும்”-யானைகளிடம் அன்பு காட்டும் கிராமத்து விவசாயிகள்!

மேட்டூர் அருகே உள்ள பன்னவாடி பரிசல் துறையில் வயலுக்குள் மூன்று யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது’ என்ற செய்தியை நேற்று நீங்கள் படித்திருக்கக் கூடும். பொதுவாக யானைகள் ஊருக்குள் புகுந்தால், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்களை நாசம் செய்தால் பொதுமக்கள் மற்றும் Read More

cropped-redpanda2.jpeg

நீர் மாசால் புற்று நோய் தலைநகரமாகி வரும் ஈரோடு

‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ Read More

cropped-redpanda2.jpeg

மெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் Read More

cropped-redpanda2.jpeg

கொசு விரட்டி நொச்சி!

கொசுக்களை விரட்ட பல வீட்டிலும் இரவு முழுவதும் எல்லா கதவுகளை மூடிக்கொண்டு ரசாயன பூச்சி கொல்லி புகையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் பல சிறுவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் வருகின்றன.. இயற்கை முறையில் கொசு விரட்ட பயன் Read More

cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் பைக்கு மாற்று!

பிளாஸ்டிக்… இன்று உலகின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளில் முதன்மையான வார்த்தை. பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘எந்த வடிவத்திலும் வார்க்கக்கூடிய தன்மையுடைய’ எனப் பொருள். இதிலிருந்து தான் பிளாஸ்டிக் என்ற வார்த்தை உருவானது. முதலாம் உலகப்போரில் தொடங்கி இன்றுவரை மனிதனால் தவிர்க்க Read More

cropped-redpanda2.jpeg

ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!

ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் Read More

cropped-redpanda2.jpeg

கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு

பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் Read More

cropped-redpanda2.jpeg

உஷார்!! பிளாஸ்டிக் முட்டை!!

முட்டை… குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை… இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை… எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் Read More

cropped-redpanda2.jpeg

மன்னார் வளைகுடாவுக்கு ஆபத்து – அழிந்து வரும் ஆமைகள்

கடல்சூழல் தூய்மை காவலர்களாக திகழ்பவை கடல் ஆமைகள். கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காலநிலை மாறுபாடு, கடலில் கலக்கும் கழிவுகளால் ஏற்படும் சூழல் கேடு, முறையற்ற வகையிலான மீன்பிடிப்பு போன்றவற்றால் சமீப காலமாக இந்த ஆமைகள் இனம் அழிவுக்கு உள்ளாகி Read More