கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் Read More
Category: அட அப்படியா?
வெளவாலுக்காக வெடி வெடிக்காத அழகான கிராமம்
பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை என்பதை விளக்கத் தேவை இல்லை. என்னதான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றாலும், வெடிதான் நமக்கான தீபாவளிக் கொண்டாட்டம். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வெடி இல்லையென்றால் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு Read More
தஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்!
சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை Read More
நீர் நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்
தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இயற்கை Read More
வேட்டையாடும் ‘ஈ’ !
பறவைகள், சிற்றுயிர்களின் பெயர் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில், வார இறுதிகளில் ஒளிப்படக் கருவியைத் தூக்கிக்கொண்டு திறந்த வெளிகளைத் தேடிப்போவது வழக்கம். சென்னையின் புறநகர்ப் பகுதியான மீஞ்சூருக்கு ஒரு முறை சென்றிருந்தோம். அப்போது மீஞ்சூரும் அதைச் சுற்றியிருந்த Read More
15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்கும் மனிதர்!
காலேஜ், ஆஃபீஸ் போறதுக்கு வைக்கிற அலாரமே பாதி நேரம் வொர்க் அவுட் ஆகுறதில்லை. தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து பீச்சுக்கு போய் புறாவுக்கு உணவு கொடுக்கிறாங்கனு சொன்னா நம்ப முடியுதா? “நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்” வகை வாட்ஸப் Read More
போராடி, ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்!
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு Read More
கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்!
சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற Read More
வெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’
‘டவுன் டு எர்த்’ கடந்த 25 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து சமூகத்திலும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் இடையேயும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ். இந்தியா மட்டுமின்றி, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் வாசித்துவரும் முதன்மையான இதழ். Read More
கடற்கரையை சுத்தப்படுத்தும் தனி ஒருவன்!
வரலாற்று சிறப்புமிக்க தண்டி கடற்கரையை, தனியொரு மனிதனாக கடந்த நான்கு ஆண்டுகளாக சுத்தம் செய்து வருகிறார் ஓர் இயற்கை ஆர்வலர். குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான தண்டியில் உள்ள கடற்கரை, அந்த மாநிலத்திலேயே சுத்தமான கடற்கரைப் பகுதிகளில் Read More