கொசுக்களை விரட்ட பல வீட்டிலும் இரவு முழுவதும் எல்லா கதவுகளை மூடிக்கொண்டு ரசாயன பூச்சி கொல்லி புகையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் பல சிறுவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகள் வருகின்றன.. இயற்கை முறையில் கொசு விரட்ட பயன் Read More
Category: ஆரோக்கியம்
உஷார்!! பிளாஸ்டிக் முட்டை!!
முட்டை… குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை… இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை… எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் Read More
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்!
பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் Read More
எது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா?
கொஞ்சம் உப்பு, கொஞ்சம் இனிப்பு’. உயர்வும் தாழ்வும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாசகம் இது. நம் உணவில் உப்பும் வேண்டும், இனிப்பும் வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இரண்டும் அளவோடு இருக்க வேண்டும். காலங்காலமாக மனிதர்களின் நாக்கை அடிமைப்படுத்தி Read More
குளிர்பானமா அல்லது கெமிக்கலா?
உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்களில் முக்கியமானதாக கருதப்படும் ஈயம், காட்மேனியம் உள்ளிட்ட 5 வேதிப் பொருட்கள் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பட்ட குளிர்பானங்களில் சில வருடங்கள் முன் பூச்சி மருந்து மிச்சங்கள் Read More
சமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது?
நம் முன்னோர் மண்பாண்டங்களில் உணவு சமைத்தனர். நாம் டெஃப்லான் கோட்டிங் வெசல்ஸ் வரை வந்திருக்கிறோம். இன்னொரு பக்கம், செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் சமீபத்தில், ‘அலுமினியப் பாத்திரம் Read More
ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்!
டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, Read More
கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்!
சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற Read More
மருத்துவக் கழிவுகள் அபாயம்: விழித்துக்கொள்ளாத தமிழகம்!
‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கத்தை மத்திய அரசு துவக்கி, அதற்கான விளம்பரங்களுக்காக கோடி கோடியாக செலவழித்து வருகிறது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என பார்த்தால் பதில் என்னவோ பூஜ்யமாகத்தான் இருக்கிறது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாடு மட்டுமல்ல உலகமே Read More
பிளாஸ்டிக் பாட்டிலில் வரும் மருந்துகளால் ஆபத்து!
மருத்துவத்துறைதான் மானிட வர்க்கம் இன்று தழைக்க மறுக்கமுடியாத காரணம். விதவிதமான நோய்களும் வகைவகையான மருந்துகளும் இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிற சூழலில், மனித வர்க்கத்தின் ஒரே நம்பிக்கை மருத்துவத்துறைதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் உடல் நலம் கெட்டால் உடனடியாக Read More