பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் Read More
Category: ஆறுகள்-ஏரிகள்
ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்!
ஆற்று மணல் சூறையாடப்படுவது தொடர்பில் தொடர்ந்து பேசுகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த அப்பாவு ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். “தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் Read More
கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு
பல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் Read More
பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்
உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 6 கண்டங்களின் 236 Read More
தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை..
கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகள தாமிரபரணி தண்ணீரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த செய்தியை நாம் முன்பே படித்து உள்ளோம். தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் கோகோ Read More
கங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணம் என்ன?
இந்தியாவின் கங்கை நதியில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பருவமழை வெள்ளம், கடந்த காலங்களின் வெள்ளப் பதிவுகளை விட அதிகளவில் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், நான்கு இடங்களில் நீரின் அளவு எதிர்பாராத அளவுகளை எட்டியுள்ளது என்று அவர்கள் Read More
கூவம் கரையை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி அட்டகாசம்!
சிந்தாதிரிப்பேட்டையில், கூவம் கரையை ஆக்கிரமித்து, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தும் சிலர், மீன் கழிவுகளை கூவத்தில் பகிரங்கமாக கொட்டி, அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால், அரசின் கூவம் மறுசீரமைப்பு திட்டம், வீணாகி விடும் அபாயம் எழுந்துள்ளது.சென்னையின் அவமான சின்னமாக மாறிவிட்டது, Read More
மூச்சுவிடத் திணறும் ஏரிகள்!
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஒரு சில ஏரிகளைத் தவிர, மற்ற ஏரிகள் சுவாசிக்க வழியில்லாமல் ஆக்ஸிஜனுக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன என்னும் நிதர்சனத்தைப் பதைபதைப்போடு காட்சிப்படுத்துகிறது ‘சென்னை லேக்ஸ்’ ஆவணப்படம். என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா Read More
நதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…?
வழக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மீண்டும் சூழலியல் சிக்கித் தவிக்கிறது. எங்கு பிரச்னையோ, அதை அங்கேயே தீர்க்க எளிமையான வழிகளைத் தேடாமல், பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும், தொலைநோக்கில் எந்த நன்மையையும் கொண்டு வரப்போகாத, அதிக செலவுப்பிடிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்கள் அரசியல்வாதிகள். ‘பண்டல்கண்ட் Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு ஆபத்து
பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தும், அறிவிப்புப் பலகை வைத்தும், எல்லாவற்றையும் மீறி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டடக் கழிவுகளைக் கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,581 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில், பெருங்குடி குப்பைக் Read More