கடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது மட்டுமில்லாமல், இயற்கைக்கு மிகப்பெரிய Read More
Category: காடுகள்
வால்பாறை காடுகளை அழிக்கும் அமெரிக்க தாவரம்
‘மிக்கானியா மைக்ரந்தா’ (Mikaniamicrantha).. காடுகளில் மரங்கள் உட்பட பற்றுக்கோலாக எது கிடைத்தாலும் பற்றிக் கொண்டு வேகமாகப் படரும் ஒரு தாவரம். பெரிய மரங்களையும் பின்னிப்படர்ந்து சூரிய வெளிச்சத்திலிருந்து சத்துக்களை அந்த மரங்கள் சேகரிக்க விடாது தடுக்கும் தன்மையுடையது. இந்த தாவரத்தினால் வால்பாறை Read More
அதிசய மரக்கொடி யானைக் கொழிஞ்சி
கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கிழக்கு மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளின்போது, என்னை அடிக்கடி வியப்பில் ஆழ்த்திய ஒரு தாவரம் எதுவென்று கேட்டால், அது யானைக் கொழிஞ்சிதான். சில்லு, இரிக்கி, வட்டவள்ளி என்று தமிழிலும், எண்டடா ரீடிஐ என்று Read More
ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள்!
“ஒருகாலத்தில் நாங்கள் அடிமை கள்; இன்றோ சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுக்கள் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் வியாபாரம் செய்யும் விவசாயிகள். எல்லாம் பெரியாறு புலிகள் சரணாலயம் தந்த வாழ்க்கை” என்கின்றனர் புலிகள் சரணாலயம் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள். கேரள மாநிலம் Read More
நிலம் யாருக்குச் சொந்தம்?
ஒரு நாள் காலை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த நண்பர் அய்யர்பாடிக்காரனும், சின்ன மோனிகாவும் காட்டுப் பகுதியின் ஓரமாகத் தேயிலைத் தோட்டத்தின் அருகில் இருப்பதாகச் சொன்னார். கூடவே, ஒரு ஆச்சரியமான சங்கதியையும் சொன்னார். அவன் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அவள் நின்று கொண்டிருக்கிறாள் Read More
உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது
உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது. மேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. Read More
கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டும் குவாரிகள்
கேரளத்தை `கடவுளின் தேசம்’ என வர்ணிப்பார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் தேவைக்காக ஓசையே இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் கபளீகரம் செய்யும் சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி Read More
சர்வதேச பூர்வகுடிகள் தினம்
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பூர்வகுடிகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வுக் கலாசாரம், சுரண்டல், நோய்கள், பொருளாதார வளர்ச்சியின் மீதான அதீத மோகம் போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதிலும் இருக்கும் பல பூர்வகுடி இனங்கள் வேகமாக Read More
ஊருக்குள் உயிர்பெறும் குறுங்காடுகள்
பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்துவருகிறது நிழல் (மரங்களின் தோழன்) அமைப்பு. மரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் Read More
காடுகளில் பசுமை பாலைவனம்!
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதியில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் Read More