‘பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்’ என்கின்றனர் விவசாயிகள். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ‘சிப்காட்’ Read More
Category: குடிநீர்
எண்டோசல்பான் பயங்கரம்
மன வளர்ச்சி குன்றிய, உடல் நலம் பாதிக்கப்பட்ட, 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள மாநில அரசின் தலைமைச் செயலகம் முன், ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட தங்கள் Read More
நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!
நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), Read More
தண்ணீர் தட்டுப்பாடு மக்களுக்குதான்… குளிர்பான நிறுவனங்களுக்கு அல்ல!
தமிழகத்தில் மட்டும் அல்ல, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவிலும் கடும் வெயில். வரலாறு காணாத என்னும் சொலவடை இப்போது மிகச் சரியாக கேரளாவிற்குப் பொருந்துகிறது. கடந்த 30 வருடங்களாக இல்லாத அளவிற்கு கடும் வெயிலை, 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை Read More
நீர் ஏன் குறைந்து போகிறது – “மறை நீரை” தெரிந்து கொள்வோம்!
இந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு Read More
தொலைந்துபோன மழைப் பாடகர்கள்!
சிறு வயதில் மாலை நேரத்தில் மழை வரும் வேளையில் ஒரு கோஷ்டி கானம் ஆரம்பிக்கும். இதை சிறு வயதில் கேட்ட ஞாபகம். ஆம் தவளைகளின் சப்தம்தான் அது. தவளைகள் சுற்று சூழலின் நிலையை (Environmental quality) உணர்த்தும் ஒரு உயிரினம். இதை Read More
பாட்டில் குடிநீர்: அறிந்ததும் அறியாததும்!
மார்ச் 22 உலக நீர் தினம் வெயில் காலம் வந்து விட்டது . உடல் வெப்பத்தையும் தண்ணீர் தாகத்தையும் தணித்துக்கொள்ளத் தண்ணீர் தேவைப்படும். அந்தக் காலத்தில் வீட்டுக்கொரு பானைத் தண்ணீர் தாகம் தணித்தது. பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் முளைத்தன. தண்ணீரைப் Read More
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் (Purifiers) ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் Read More
நஞ்சூரான கடலூர்
கடலூரில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அதை பற்றிய நிலைமையை விவரிக்கும் ஹிந்துவில் வந்த ஒரு செய்தி.. இதை படிக்கும் நீங்கள் கடலூரில் ரசாயன தொழிற்சாலை வட்டத்தில் வாழ்ந்தால் தயவு செய்து உங்கள் உயிரை புற்று Read More
கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?
கடலூர் ரசாயன மாசு பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.இங்கே உள்ள வேதியியல் தொழிற்சாலைகளால் இந்த இடம் “மிக அதிகமாக பாதிக்க பட்ட இடம்” என்று மதிய அரசால் அறிவிக்க பட்டது. இந்த இடத்தில வாழும் மக்களின் நிலைமைகளை விவரிக்கிறது ஹிந்துவில் வந்துள்ள Read More