பிளாஸ்டிக்… இன்று உலகின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளில் முதன்மையான வார்த்தை. பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘எந்த வடிவத்திலும் வார்க்கக்கூடிய தன்மையுடைய’ எனப் பொருள். இதிலிருந்து தான் பிளாஸ்டிக் என்ற வார்த்தை உருவானது. முதலாம் உலகப்போரில் தொடங்கி இன்றுவரை மனிதனால் தவிர்க்க Read More
Category: மறுசுழற்சி
தூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம்
நாட்டிலேயே தூய்மை மிகுந்த மாநிலமாக சிக்கிம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 39.2% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) கணித்துள்ள தூய்மையான மாநிலங்கள் பட்டியலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் நாட்டிலேயே Read More
கோயம்பேடு மார்க்கெட் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்!
கோயம்பேடு மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மீண்டும் அடுத்த மாதம் (மார்ச்) முதல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவிலேயே 2–வது பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட் 65 ஏக்கர் Read More
பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சுவர்!
PET பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து சமர்பன் என்ற ஒரு நிறுவனம் ஒரு கட்டிடமே கட்டி உள்ளது என்பதை முன்பு .படித்தோம். இப்போது, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளிகூட சுவரை இப்படி வடிவமைத்து, செலவை குறைத்தது மட்டும் இல்லாமல் உலக அளவில் விருதையும் Read More
கொட்டாங்குச்சி மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்!
மறு சுழற்சி செய்வதன் மூலம் பெரிய அளவில் குப்பை சேருவதை குறைக்கலாம். இளநீர், தேங்காய் உபயோகம் செய்த பின் தூக்கி போட படும் கொட்டாங்குச்சியில் இருந்து உபயோகமாக ஐஸ் கிரீம் கோப்பை செய்யபடுவது மட்டும் இல்லாமல் அவை நல்ல விலைக்கு போகிறது Read More
காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்
காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு Read More
கட்டுமானக் கழிவு குப்பையல்ல!
மக்கள்தொகை, விவசாயம் மற்றும் இதர கைத்தொழில்களைச் செய்வதற்குக் கிராமங்களில் வழி இல்லாத நிலையில் நகரத்தை நோக்கி இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது. ஆகவே அரசே முன்வந்து அறிவிக்கும் நகர விரிவாக்கத் திட்டங்கள் போன்ற காரணங்களால் பிரதான நகரப் பகுதிகள் Read More
பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?
பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான் நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப் பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி. மறுசுழற்சி செய்யக்கூடியது, Read More
அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி
:அழுகிய, காய்கறி, பழம் மற்றும் ஈரக்கழிவுகளில் இருந்து, எரிவாயு தயாரித்து, அதன் மூலம், தெரு விளக்குகளை எரிய வைக்கும் புதிய முயற்சியில், பொன்னேரி சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சி, குப்பையை பிரித்து கையாள்வதில், முன்மாதிரியாக Read More
வீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்
வீட்டில் சேரும் எல்லாக் குப்பை-கழிவுகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறோம். அதையெல்லாம் குப்பை அள்ளும் வண்டியில் வாரிக்கொண்டு போய், ஒரு திடலில் கொட்டி வைத்துவிடுகிறார்கள். உரமாக மாற வேண்டிய மக்கக்கூடிய குப்பையும் பிளாஸ்டிக் பையில் கிடந்து அழுகி, Read More