நாட்டைப் பொறுத்தமட்டில் ஆண்டின் பெரும்பான மாதங்கள் வெயில்தான். கோரமான வெயில், சுட்டெரிக்கும் வெயில், மிதமான வெயில் என வெயிலைத்தான் பட்டியலிட முடியும். சூரியன் இறங்கி விளையாடும் மைதானம் போன்றவை நம் நிலங்கள் எனலாம். நாட்டின் சில கோடை வாசஸ்தலங்களை விட்டால் பெரும்பாலான Read More
Category: வெப்பம்
இதுவரை இல்லா வெப்பம் 2016இல்!
பழகிவிட்டதா அல்லது அதுதான் உண்மையா என்று தெரியவில்லை, சென்னையில் சென்ற மாதம் பெரிதாக வெயிலை உணரமுடியவில்லை. வெம்மை இருக்கத்தான் செய்தது என்றாலும், ஏப்ரல், மே மாதங்கள் போல இல்லை. அதுவும் குறிப்பாக, வழக்கத்துக்கு மாறாக கடந்த ஏப்ரலில் மோசமான வெயிலை உமிழ்ந்த Read More
உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்… காரணம் என்ன?
நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் நம் கண்ணோட்டத்தில் வளர்ச்சியின் அடையாளங்கள். நாம் ஒரு புறம் சிக்கிமின் செழிப்பான காடுகளையும், அதன் இயற்கை வனப்பையும் கொண்டாடிக் கொண்டே, மறுபுறம் மரங்களை வெட்டி சாலைகளை Read More
பாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன?
‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை Read More
வெப்பத்தைத் தடுக்கும் வெள்ளைப் பூச்சு
ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும். இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் Read More
வெப்பத்தை குறைக்க புங்கன் மரங்கள்
சென்னை நகரில், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க, ஏராளமான புங்கன் மரங்களை நட வேண்டுமென்று சமீபத்திய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், தற்போதுள்ள வெப்ப நிலையில் 3 முதல் 5 டிகிரி வெயிலை குறைக்க முடியுமென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
பனி கரடியின் வாழ்கை போராட்டம்
பனி கரடிகள் (Polar bear) போட்டோகளை நாம் பார்த்து இருக்கிறோம். இந்த அழகான கரடிகள் வட துருவத்தில் மட்டுமே உள்ளன. தென் துருவத்தில் இவை இல்லை. தென் துருவம் அண்டார்டிக்கா என்ற கண்டம் இருக்கிறது. எப்போதும் பனி மூடிய இந்த கண்டம் Read More
கிரீன்லாந்து பனி உருகும் அவலம்
கிரீன்லாந்து (Greenland) எனப்படும் தீவு ஆர்டிக் மகா கடலில் உள்ள பெரிய தீவு இந்த தீவு வருடம் முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூட பட்டு இருக்கும் எப்போதும் தட்ப நிலை ஜீரோ குறைந்தே இருக்கும். இந்த தீவு உலகத்தில் துருவ பகுதியில் Read More
2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்
ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான Read More