1970 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று புவி தினம் ஆக அனுசரிக்க படுகிறது. மனிதர்கள் மட்டும் இல்லாமல் எத்தனையோ விதமான தாவரங்கள்,மிருகங்கள், இயற்கை அதிசயங்கள் அனைத்தும் அடக்கியது நாம் வாழும் இந்த பூமி. இந்த பூமியின் எதிர்காலம் மனிதர்களான நாம் எப்படி சுற்று சூழலை மாசு படுத்தாமல் வாழ்கிறோம் என்பதை பொறுத்தே இருக்க போகிறது.
இன்று மட்டும் இல்லாமல் ஒவ்வொரு தினமும் புவி தினமாக நாம் நம் செய்கைகளால் அனுசரிப்போம் ஆக!
Happy Earth Day 2015