எங்கு பார்த்தாலும் குப்பை போல் கிடக்கும் பெப்சி கோகோ கோலா மற்றும் நீர் பாட்டில்களை என்ன செய்வது என்பது ஒரு தலை வலி.
இந்த பாட்டில்கள் PET எனப்படும் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய கூடியது என்றாலும் இவற்றை சேகரித்து மறு சுழற்சி செய்வது நடைமுறையில் கடினம். ஆகையால் குப்பையோடு சேர்ந்து போகிறது. ரயில்வே நிலையங்களில் பிஸ்லேரி ரயில்நீர் பாட்டில்களை அதிகம் பார்க்கலாம்
இந்த பாட்டில்களை வைத்து சமர்பன் என்ற ஒரு நிறுவனம் ஒரு கட்டிடமே கட்டி உள்ளது என்பதை பார்க்கும் பொது ஆச்சிரியமாக் இருக்கிறது.. அதுவும் நம் நாட்டில்! இதை பற்றிய ஒரு வீடியோ…
இப்படி கட்ட பட்ட வீடுகளில் PET பாட்டில்கள் செங்கல் போன்று பயன் படுத்த படுகின்றன.இந்த பாட்டில்கள் 1500 வருடம் வரை அப்படியே இருக்கும். இந்த பாட்டில்களில் உள்ளே தரம் குறைந்த மண்ணை வைத்து நிரப்பலாம்!
நன்றி: சமர்பன்
One thought on “பிளாஸ்டிக் பாட்டில் வீடு!”