புவி பற்றி

புவி  இணைய தளத்தின் வணக்கங்கள்.

தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை  அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி  இணைய தளம்
உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்

பசுமை தமிழகம் இணையதளத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை நம்பி புவி இணையதளத்தை ஆரம்பித்து உள்ளோம்.

உங்களுடைய கருத்துக்களை gttaagri@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.

Disclaimer:

  • We are doing this service to spread information and we do not have any commercial considerations
  • Puvi website DOES NOT endorse any products, does not carry any adverisements
  • We are not responsible for correctness of content here and it is the responsibility of the reader to get in touch with respective contacts, make their own judgements.
  • Please rate Puvi mobile app  here if you like it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *