‘வர்தா’ புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘மரம் செய்ய விரும்பு’ திட்டத்தின் கீழ், தனியார் அமைப்புகளுடன் கைகோர்த்து, பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. வர்தா புயலின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், Read More
Author: admin
சுற்றுச்சூழல் நூல்கள் – 1
கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற சுற்றுச்சூழல் நூல்கள் பற்றி ஒரு பார்வை: சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு l ராமச்சந்திர குஹா (தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்) வரலாற்று ஆசிரியரான ராமசந்திர குஹா, சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்துகளுக்காகவும் நன்றாக அறியப்படுபவர். Read More
எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி கடல் நீரில் டீசல் கலந்ததால் இறந்த ஆமைகள்
எண்ணூர் அருகே சரக்கு கப்பல் கள் மோதிய விபத்தில் டீசல் கொட்டியதால் கடல் பரப்பில் மாசு ஏற்பட்டு ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறை முகத்துக்கு ஈரானில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றிக் கொண்டு பி.டபிள்யூ. Read More
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்!
பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் Read More
திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்!
பறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிராமம் கிளியூர். வெண்ணாற்றின் Read More
அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி
கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங் களில் முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் பரவலாகக் காணப் படுகின்றன. சாதாரண நாட்டுக் Read More
மறக்கக் கூடாத அடிப்படைகள்!
இந்தப் பூமிப்பந்தில் அனைத்து உயிர்களும் வாழ்ந்து மடிந்து, மீண்டும் பிறந்து வாழ உரிமை பெற்றவை. இயற்கை அவற்றுக்கான இடத்தையும் காலத்தையும் உறுதிசெய்துள்ளது. அது அனைத்து உயிர்களின் பெருக்கத்தையும் சமநிலையில் வைத்துள்ளது. அதனாலேயே இயற்கை சிக்கலின்றி இயங்குகிறது. ஒன்றின் அளவு அதிகரிக்கும்போது, ஏதாவது Read More
முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு!
கடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்லது மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் Read More
கட்டுமானப் பணிகளை விரைவாக்கும் சி.எல்.சி. ப்ளாக்
மரபான செங்கற்கள்தான் வீட்டுக்கு வலுவானது என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. அதற்கு மாற்றாகப் பலவிதமான மாற்றுச் செங்கற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவ்வகை மாற்றுக் கட்டுமானக் கற்கள் ஒப்பீட்டளவில் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. மேலும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான கட்டுமானக் Read More
பருவநிலை மாற்றம்: அதிவேகமாக வெப்பமடைந்து வரும் உலகின் முக்கிய ஏரிகள்
உலகின் முக்கிய ஏரிகள் பருவநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும், நன்னீர் வரத்துகளும் பெரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 6 கண்டங்களின் 236 Read More