வீட்டில் சாப்பிட்ட பின் மிச்சம் இருக்கும் சாதம், ரசம், சாம்பார், காய்கறிகள் மிச்சங்கள் இவற்றை வைத்து வீட்டிலேயே பயோ காஸ் செய்ய முடியுமா? இந்த காஸ் சமையல் காஸ் ஆக உபயோகித்து LPG செலவை மிச்ச படுத்த முடியுமா? கன்யாகுமரியில் உள்ள Read More
Author: admin
மூங்கிலைப் பயிரிடுவோம்
ஆதிகாலத்தில் நம் கட்டிடக் கலையில் இயற்கையிலான கட்டுமானப் பொருள்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆனால் அறிவியல் வளர்ச்சி வளர வளர நாம் முழுவதும் தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். இயற்கை வழியிலான கட்டிடக் கலையிலிருந்து விலகி கான்கிரீட் கட்டிடங்களையே பெரிதும் நம்புகிறோம். ஆதிகாலத்தில் Read More
SIPCOT கடலூர் ரசாயன மாசு
கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பல விதமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன இவற்றில் பல பழமையானவை. ஒரு விதமான மாசு கட்டுப்பாடு சாதனங்களும் இல்லாமல் பல வருடங்களாக மண்ணிலும் நீரிலும் மாசுபடுத்தும் ரசாயனங்களை கொட்டி வந்துள்ளன இப்போது RTI மூலமாக Read More
நாகலிங்க பூ!
இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள், தொலைவிலிருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம். மகரந்தத் தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், பெயரும் வித்தியாசம்தான்: நாகலிங்க மலர்கள். நீலகிரி மலைப் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் இந்த Read More
கடைசிவரை பிடிபடாத போபால் விஷவாயு குற்றவாளி
போபால் விஷ வாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன் இறந்து விட்டார். ஆனால், அவர் இறந்த செய்தி ஒரு மாதம் கழித்து ரகசியமாக வெளியாகி உள்ள விதமே, போபால் விஷ வாயு விபத்தில் அவருக்கு உள்ள பெரும் பங்கைச் Read More
மதிப்புக்குரிய தட்டான் அவர்களே!
உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள் (Dragon fly). தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள். ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள். தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் Read More
கொசுவுக்குப் பயந்து ஊரை அழிக்கலாமா?
தேயிலையில் டி.டி.ட்டி (D.D.T.) பூச்சிக்கொல்லி இருப்பது பற்றி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட ஆய்வுக்கு எதிராக, இந்தியத் தேயிலை வாரியம் அளித்த பதில் அறிக்கையில் இந்தியாவில் டி.டி.ட்டி. பூச்சிக்கொல்லியின் விவசாயப் பயன்பாடு 1989-லேயே தடை செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து இருந்தது. மோசமான விளைவுகளை Read More
சங்குவளை நாரை
வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது, பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கலில் சீசனும் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம்வரை வேடந்தாங்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பறவை சரணாலயங்களுக்கு வலசைப் பறவைகள் (Migratory birds) வருகை தருகின்றன. பருவமழை பெய்யத் தொடங்குவதை ஒட்டி Read More
CFL விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா?
குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், புவி வெப்பமடைதல் (global warming) பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பதும் நாம் அறிந்ததுதான். அதற்கு மாற்றாக சி.எஃப்.எல். Read More
சென்னையின் நுரையீரலுக்கு ஆபத்து
ஒரு காலத்தில் ஐந்து சதுரக் கிலோமீட்டருக்கு முழுமையான காடாக, ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கு வேட்டைக் களமாக இருந்த காட்டுப் பகுதி, ஒரு மாநகர வளர்ச்சிக்குப் பலியாகி, துண்டாடப்பட்டு, மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு மாநகரின் மையத்தில் உள்ள ஒரே தேசியப் பூங்காவாகவும், Read More