பழங்களில் பல வகைகள் இருந்தாலும்… தமிழர்களுக்கு பழம் என்றாலே அது வாழைப்பழம்தான். கோவில் பூஜைகள், படையல்கள், விசேஷங்கள், விருந்து உபசரிப்புகள் முதல் சினிமா காமெடி வரை அனைத்திலும் வாழைக்கு முக்கிய இடமுண்டு. அந்தளவுக்கு நம் வாழ்வியலோடு ஒன்றிப்போயிருக்கிறது, வாழைப்பழம். அத்தகைய சிறப்புமிக்க Read More
Category: ஆரோக்கியம்
எதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்?
உண்மையில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது ரொம்பவே கொஞ்சம்தான். ஒரு விவசாயி நிலத்தில் விதைத்து, பயிர் செய்து, உணவு உற்பத்தி ஆகி, சந்தைக்கு வந்து, அங்கிருந்து நம்மிடம் வந்து சேருவதற்கு இடையே நடைபெறும் பல்வேறு கைமாறுதல்களின்போது என்ன நடக்கிறது Read More
காடுகளை அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்!
தமிழகத்தின் காடுகள் ஆக்கிரமிப்பு, வேட்டை என்று பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றுக்கு இடையே புதிய பிரச்சினையாக முளைத்துள்ளது காடுகளில் உயிரி மருத்துவக் கழிவு கொட்டப்படுவது. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பேரல்களை ஏற்றிய இரண்டு லாரிகளை லோயர்கேம்ப் – Read More
‘இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!” – யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா
“Kodaikanal won’t Kodaikanal won’t Kodaikanal won’t step down until you make amends now…” என்று துவங்கும் இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கேட்டு இருப்பீர்கள் எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை… ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு Read More
உருளை கிழங்கு உயிரைப் பறிக்குமா?
முளைவிட்ட உணவுகள்ஊட்டம் நிறைந்தவை என்று கேள்விப்பட்டிருப்போம். அதுவே உருளைக்கிழங்கில் முளைவிட்டிருந்தாலோ, பச்சை நிறத்திட்டுகள் காணப்பட்டாலோ, அவற்றை உபயோகிக்கக்கூடாது என எச்சரிக்கின்றன சில செய்திகள். எது சரி, எது தவறு? சந்தேகங்களைத் தீர்க்கிறார் உணவியல் நிபுணர் ஏ.டி.சாந்தி காவேரி… ‘‘உருளைக்கிழங்குகளை நீண்டநாள் சேமித்து Read More
தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக மைசூரு இடம்பிடித்துள்ளது. முதல் 5 நகரங்களில் தமிழகத்தின் திருச்சி நகரம் இடம்பெற்று சாதனை படைத் துள்ளது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவின் சுத்தமான நகரங்கள், அசுத்தமான நகரங்களை கண்டறிந்து பட்டியலை Read More
காய்கறி, பழங்களில் விஷம்!
காய்கறிகள் பல்வேறு ஊட்டச்சத்துகளை நம் உடலுக்குத் தரும் என்று நம்பித்தான் நாம் ஒவ்வொருவரும் அவற்றைச் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், அண்டை மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லிகள், தமிழகத்தில் தடை செய்யப்படாமல் பயன்படுத்தப்படும் செய்தி சமீபத்திய அதிர்ச்சி. தவிர்க்கும் கேரளம் தமிழகத்தில் விளையும் Read More
உடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய் Read More
கிளோரினுக்கு மாற்று
மழை நீரோடு கலந்த சாக்கடை நீர் ஆங்காங்கே வடிந்துவருகிறது. எலிக்காய்ச்சல் தொடங்கிப் பலவிதமான தொற்றுநோய்களைப் பரப்பும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை சாலை ஓரங்களில் இருந்தும், வீட்டுத் தண்ணீர் தொட்டிகளிலிருந்தும் முற்றிலும் நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வீட்டின் கழிவறை, தண்ணீர் தொட்டி, Read More
ஆரோக்கியம் கெடுக்கும் விஓசி
நிம்மதியாக வாழப்போகும் வீட்டைக் கட்டி முடித்த பின்னர் இறுதியாக வந்து நிற்கும் வேலை வண்ணமடிப்பது. அவ்வளவு எளிதில் வீட்டுக்குத் தேவையான வண்ணங்களை நாம் தேர்ந்தெடுத்துவிடுவதில்லை. பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் வண்ணங்களை அடிக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். நண்பர்கள் பரிந்துரைக்கும் இணையத்தை Read More