ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது. பழங்களே பிரதானம் Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் Read More
Category: மரங்கள்
அழிந்து வரும் விளாம் மரம்!
விளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், Read More
சாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க கான்கிரீட் ஜன்னல்
சென்னை மாநகரப் பகுதியில் மரங்களுக்கு மழைநீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது. சென்னை, விரிவாக்கம் செய் யப்பட்ட பகுதிகள் உட்பட மொத்தம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் Read More
நீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!
நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), Read More
கிளிமூக்கு மலர் பலாசம்!
சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு மரத் தாவரம், பலாசம். பியூட்டியா மோனோஸ்பெர்மா (Butea monosperma; தாவரக் குடும்பம்: ஃபேபேசி) என்ற தாவரப் பெயரைக்கொண்ட இதன் இதர தமிழ் பெயர்கள் பலாசு, புரசு, பொரசு, புரசை. 9-ம் நூற்றாண்டுவரை பலாசம் Read More
சமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்!
ஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது. கி.பி. Read More
நிலங்களை மீட்கும் மரம் பலாசம்
பலாசத்தின் மருத்துவப் பயன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அரைத்த இலை விழுது முகப் பருக்கள், மூலம், புண், வீக்கங்களை நீக்குவதோடு, காம உணர்வு தூண்டியாகவும் செயல்படுகிறது. மரப்பட்டையின் காய்ச்சிய வடிநீர் தொண்டை அடைப்பு, இருமல், சளியைப் போக்கும். மேலும் பட்டையின் அரைத்த விழுது Read More
மகிழம் – ஆக்சிஜன் அமுதசுரபி
மகிழம் பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பட்டையையோ, பட்டை Read More
மகிழ்விக்கும் மகிழம்!
பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் Read More
அழிந்து வரும் இலுப்பை!
பாலை நிலத்தில், வேனிற்காலத்தில், நீர் வேட்கையைத் தணிக்கப் பழங்குடித் தமிழர் இலுப்பைப் பூக்களைத் தின்றனர், பூக்களின் சாறைக் குடிநீர் போன்று பருகினர். பூக்களை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்தனர். வேடர் குலப் பெண்கள் கீழே உதிர்ந்த பூக்களை ஒன்று திரட்டி, மூங்கில் Read More