cropped-redpanda2.jpeg

சிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல்

வீட்டுக் கட்டுமானத்தில் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் விதமாக இன்று பல்வேறு விதமான மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் புரோத்தர்ம் ப்ளாக். (Porotherm bricks) இது செங்கல்லுக்கான மாற்றுப் பொருள். நவீன காலக் கட்டுமானத் தொழில் நுட்பக் கட்டிடங்களில் Read More

cropped-redpanda2.jpeg

ஊருக்குள் உயிர்பெறும் குறுங்காடுகள்

பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்துவருகிறது நிழல் (மரங்களின் தோழன்) அமைப்பு. மரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் Read More

cropped-redpanda2.jpeg

வேடந்தாங்கலில் பறவைகளின் வருகையை அதிகரிக்க மரக்கன்றுகள்

வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் இடவசதியை அதிகரிக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 73 ஏக்கர் பரபரப்புள்ள ஏரியில் அடர்ந்த மரங்களுடன் காணப் படும் வேடந்தாங்கல் பறவைகள் சராணாலயத்தில் Read More

cropped-redpanda2.jpeg

எட்டிப் பார்க்கும் பாம்பு!

பாம்பு, மீன் வேட்டையாடுமா? தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்க்குமா? வாய்ப்பு குறைவுதான். ஆனால், பாம்பைப் போன்ற நீண்ட தலையையும், மீன் வேட்டையாடும் பண்பையும் கொண்டுள்ளது ஒரு பறவை. அதன் பெயர் பாம்புத்தாரா. ஆங்கிலப் பெயர்: Oriental Darter or Snake Read More

cropped-redpanda2.jpeg

எண்ணெய் கலந்த நிலத்தடி நீரால் ஆபத்து!

சென்னை  ராயபுரத்தில், நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து வருவதால், அதை பயன்படுத்தும் பகுதிவாசிகள் தோல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சென்னை துறைமுகத்திற்கு கப்பல்களில் கொண்டு வரப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள ஐ.ஓ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், ஐ.எம்.சி., ஆகிய Read More

cropped-redpanda2.jpeg

இயற்கை முறை கொசு ஒழிப்பு

வீடுகளில் நம்மை கடித்து குதறி பல நோய்களை பரப்பும் கொசுவிற்கு பயந்து நாம் தினமும் ரசாயன  பூச்சி கொல்லிகளை பயன் படுத்துகிறோம். Allout, Goodnight, Bayer, Mortein போன்ற பல பெயர்களில் வரும் இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள். (Alletherin, Read More

cropped-redpanda2.jpeg

தேடி வந்த பூநாரைகள்

கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. தொலைவில் ஏழு Read More

cropped-redpanda2.jpeg

பிளாஸ்டிக் அரிசி!!

மேகியை விடுங்க! நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி…? சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று Read More

cropped-redpanda2.jpeg

பன்னா மீன்கள் எங்கே?

அமெரிக்காவின் மெயின் வளைகுடாவில் பொழுது போக்குக்காகவும் வியாபாரத்துக்காகவும் பன்னா (காட்) (Cod) ரக மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று ‘தேசிய பெருங்கடல், வளிமண்டல நிர்வாகம்’ தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் முதல் இந்தத் தடை அமலுக்கு வந்துவிட்டது. கிழக்கு முதல் வட Read More

cropped-redpanda2.jpeg

பாலிதீன் எனும் பயங்கரம்!

காய்கறி கடை, பழக்கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை, என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும் கையில் தொங்குகின்ற ஆபத்து இந்த பாலிதீன் பைகள். பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான் பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர் மக்கள். 1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் Read More