ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு Read More
Author: admin
மாசு குறைவான முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை!
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொடர் காற்றுத் தர கண்காணிப்பில், தமிழக நகரங்களில் காற்று மாசு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் மாசு குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 10 நகரங்களில் கோவை, மதுரை, சென்னை ஆகிய தமிழக Read More
யானைகள் நடமாட்டம் தடுக்க புது யோசனை
சங்ககால இலக்கியத்தில் கூறியுள்ளதை பயன்படுத்தி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை குறைக்க முடியும்’ என, வேளாண் துறையினர் கூறத் துவங்கியுள்ளனர்.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கு தேனீக்களை கண்டாலே பிடிக்காது. இதேபோல, அவரை செடியில் இருந்து வரும் ஒருவித Read More
பக்தர்கள் படுத்தும் பாடு!
கடந்த நூற்றாண்டுவரை நமது வழிபடும் முறைகள் இயற்கையோடு பிணைந்தும், அதிலிருந்து பெருமளவு விலகாமலும் இருந்துவந்தன. பிரபலக் கோயில்களின் வளர்ச்சியை முன்வைத்துக் கடந்த 10-20 ஆண்டுகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது மட்டுமில்லாமல், இயற்கைக்கு மிகப்பெரிய Read More
ஃபுளோரைடு டூத் பேஸ்ட்கள் உஷார்!
டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, Read More
Bhoomi Website
Bhoomi, means earth in Sanskrit. This blog is dedicated to Earth and its dominant inhabitant Man. You can access it at http://bhoomi.relier.in Bhoomi is an attempt to – Learn environmental Read More
இந்தியாவின் மிகப் பழமையான மரம் !
ராமாயணம், மகாபாரதம், பிரஹத்சம்ஹிதா மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகவும் பழமையான மரம், நாவல் மரம். மிகவும் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில், இது மிகவும் முக்கியமானது. பழங்களே பிரதானம் Syzygium cumini; தாவரக் குடும்பம் மிர்டேஸி என்ற தாவரப் Read More
இதுவரை இல்லா வெப்பம் 2016இல்!
பழகிவிட்டதா அல்லது அதுதான் உண்மையா என்று தெரியவில்லை, சென்னையில் சென்ற மாதம் பெரிதாக வெயிலை உணரமுடியவில்லை. வெம்மை இருக்கத்தான் செய்தது என்றாலும், ஏப்ரல், மே மாதங்கள் போல இல்லை. அதுவும் குறிப்பாக, வழக்கத்துக்கு மாறாக கடந்த ஏப்ரலில் மோசமான வெயிலை உமிழ்ந்த Read More
எண்டோசல்பான் பயங்கரம்
மன வளர்ச்சி குன்றிய, உடல் நலம் பாதிக்கப்பட்ட, 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள மாநில அரசின் தலைமைச் செயலகம் முன், ஏழு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘எண்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்ட தங்கள் Read More
நம்ப முடிகிறதா? கூவத்தை சுத்தப்படுத்த தனி ஆணையம் !!
நம்பமுடியாத, ஆனால் ஓர் உண்மைச் செய்தி சொல்லவா… ? இன்றைக்கு நாம் சாக்கடை என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற கூவம் ஆற்றில், 1950-ம் ஆண்டில் மட்டும் 49 வகையான மீன்கள் வாழ்ந்தன; அவற்றைப் பிடித்து சென்னைவாசிகள் உணவாக உண்டனர். 1970-களில் Read More