cropped-redpanda2.jpeg

டாஸ்மாக் குடிமக்களால் யானைகளுக்கு ஆபத்து !

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ‘ நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’ என்கின்றனர் Read More

cropped-redpanda2.jpeg

கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்!

மதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள். ரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் Read More

cropped-redpanda2.jpeg

நீர் மாசால் பாலாற்றில் செத்து மடிந்த 3500 வாத்துகள்!

ஆம்பூர் அருகே பாலாற்றில் நீந்திக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான வாத்துகள் கழிவுநீரின் பாதிப்பால் அடுத்தடுத்து செத்து மடிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்புத் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பாலாற்றில் Read More

cropped-redpanda2.jpeg

காற்றினிலே வரும் கீதம்!

அடுத்த வீட்டின் பின்புறம் ஒரு மாமரம் இருந்தது. அதில் ஒரு குயில் தம்பதி குடியிருந்தது. கிழக்கு வெளுக்கத் தொடங்கியவுடன் அவை பாடத் தொடங்கும். நன்னம்பிக்கையின் குறியீடாக அது புலப்படும். இருளின் அடர்த்தி குறைவதையும் ஒளி வளர்வதையும் கண்டு உற்சாகமும் ஊக்கமும் அவற்றின் Read More

cropped-redpanda2.jpeg

அழிந்து வரும் விளாம் மரம்!

விளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், Read More

cropped-redpanda2.jpeg

‘மீண்டும் நியூட்ரினோ’ திட்டம்

கடந்த ஒன்றே கால் ஆண்டாக அமுங்கிக் கிடந்த தேனி நியூட்ரினோ ஆய்வக விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்புகிறது. ஆய்வகம் அமைவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராது என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சிபாரிசு செய்திருப்பதே இதற்குக் காரணம். நியூட்ரினோ ஆய்வில் இந்தியா Read More

cropped-redpanda2.jpeg

சாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க கான்கிரீட் ஜன்னல்

சென்னை மாநகரப் பகுதியில் மரங்களுக்கு மழைநீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது. சென்னை, விரிவாக்கம் செய் யப்பட்ட பகுதிகள் உட்பட மொத்தம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் Read More

cropped-redpanda2.jpeg

குளச்சல் துறைமுகம் தேவையா?

இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் இருந்து மொத் தம் 58,13,44,000 டன் சரக்குகள் கையாளப் Read More

cropped-redpanda2.jpeg

அரியலூர் ஊரே அழியும் அபாயம்!

அரியலூரில்  சிமெண்ட் ஆலைகள் ஏற்படுத்தும் மாசை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். அரியலூரில் இப்போதைய நிலை பற்றிய ஒரு செய்து தொகுப்பு, ஆனந்த விகடன் இருந்து… இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த Read More

cropped-redpanda2.jpeg

கடற்கரைகள் சுத்தப்படுத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்!

சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இன்று அதிகாலை நீங்கள் வாக்கிங் சென்றிருந்தால், மக்கள் கூட்டமாக குப்பைகளை அள்ளி பைகளில் நிரப்பிக்கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். அவர்கள் அனைவரும் ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்திய ‘சென்னை கடற்கரைகளை சுத்தப்படுத்துவோம்’ என்ற Read More