உலகின் வல்லரசான அமெரிக்கா தன்னுடைய ராணுவ பலத்தைக் கொண்டு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புகுந்துவிடுவது வழக்கமாக உள்ளது. முதல்முறையாக இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய ‘எதிரி’யை உள்நாட்டிலேயே அது சந்திக்கப் போகிறது. இந்த எதிரியை அதன் ராணுவ பலத்தாலும் பண பலத்தாலும் Read More
Author: admin
தமிழக நீர்நிலையில் தினமும் கலக்கும் 148 கோடி லிட்டர் கழிவு நீர்!
கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிர்ணயித்த அளவை விட, 10 மடங்கு மாசு அதிகம் உள்ளதை, மாசுக் Read More
பன்னீர் புஷ்பங்களே!
பூக்கும் காலத்தில் இந்த மரம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கப் பெரிதாகக் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தை நெருங்கும்போதே மனதை மயக்கும் மென்மையான நறுமணம், மெலிதாக நாசிக்குள் நுழைந்து நம்மைச் சுண்டி இழுக்கும். அலங்கார மரங்களைப் போன்ற அழகான, பெரிய Read More
நமது இரவு நண்பர்கள்!
இரவுகள் எப்போதும் வசீகரமானவை. இரவுகள், மனிதர்களுக்கான நமக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. மரப்பாச்சைகள், மின்மினிகள், தேள்கள், பூரான்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கும் இரவுகள் இன்றியமையாதவை. அதிலும் ராக் கொக்குகளின் கீச்சொலிகள், புனுகுப் பூனைகளின் காலடிச் சலசலப்பு, ஆந்தைகளின் அலறல் போன்றவை இயற்கையோடு Read More
நாம் மறந்துவிட்ட ஜில் தரை
கோடை உஷ்ணம் உச்சமாக இருக்கும் காலத்தில் குளிர்சாதன இயந்திரங்கள் வாங்குவது ஆடம்பரமாக இருந்தபோது ஆக்சைடு தரைகள் அருமையான மாற்றாக இருந்தன. செலவு, உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் ஆக்சைடு தரைகள் சிறப்பானவைதான். பச்சை, நீலம், கறுப்பு எனப் பல வண்ணங்களில் ஆக்ஸைடு Read More
அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி
:அழுகிய, காய்கறி, பழம் மற்றும் ஈரக்கழிவுகளில் இருந்து, எரிவாயு தயாரித்து, அதன் மூலம், தெரு விளக்குகளை எரிய வைக்கும் புதிய முயற்சியில், பொன்னேரி சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. மீஞ்சூர் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சி, குப்பையை பிரித்து கையாள்வதில், முன்மாதிரியாக Read More
ஆச்சரியமூட்டும் அலையாத்தி காடுகள்
என் மகனுடைய பிறந்த நாளைக் கொண்டாட வித்தியாசமான ஒரு இடத்துக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் (மாங்க்ரூவ் காடுகள்). (Mangrove forests). ஒரு காலத்தில் எல்லா கடற்கரைகளிலும் பரந்து வளர்ந்து இருந்த இந்த காடுகள் Read More
கார்பைட் மூலம் பழுக்க வைத்த பழங்கள் உஷார்!
கோடை காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதிலிருந்து தப்பிக்க; உடலின் வெப்பத்தைக் தணிக்க, மக்கள் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். கலர் கலராக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதால், அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ Read More
பறவைகளை பற்றிய ஒரு புத்தகம்
உணவு, உடை, உறைவிடம்… இந்த மூன்றும் மனிதர்க்கு அடிப்படைத் தேவைகள். நம்மைப் போலவே, பறவைகளுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு! பருவங்கள் மாறும்போது, உணவுப் பற்றாக்குறை ஏற்படும். அத்துடன் இருப்பதற்கும் பாதுகாப்பான ஓர் இடம் தேவை. இவற்றைத் தேடி பறவைகள் செல்லும் பயணம்தான் Read More
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முழுமையான வழிகாட்டி
நாட்டில் பெய்யும் மழை நீரில் 65 சதவீதம் கடலில் கலக்கிறது. நதிகளைத் தூர்த்துவிட்டோம். பிறகு, தண்ணீர் கடலுக்குத்தானே போகும். அப்புறம் தண்ணீர் பஞ்சம், நதிகளை இணைப்போம் என்று போகாத ஊருக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். மற்றொரு புறம் 7 கோடி பேர் Read More