ஊட்டி ஏரியின் நிலைமை

ஊட்டி ஏரியில் உள்ள நீர் மிகவும் மாசு பட்டு உள்ளதாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்து உள்ளது.
தமிழ் நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகரில் எரி மிகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில், இந்த எரி ஊட்டி மக்களின் நீர் ஆதாரமாக இருந்தது. இப்போது, சாக்கடை வந்து விழும  ஒரு அசிங்கமான இடம் ஆகி விட்டது

நல்ல நீரில் 3mg/liter இருக்க வேண்டிய Biological oxygen demand (BOD) ஊட்டி ஏரியில் 11mg/liter அளவு இருக்கிறது. அதே போல் நீரில் உள்ள கோளிபாறம் (Coliform) என படும் கிருமிகள் அளவு 5000MPN/ml அளவுக்கு பதில் 10322MPN /ml அளவு உள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள மற்ற ஏரிகளின் நிலைமை:
புலிகட் எரி நீர் குடிக்கும் அளவுக்கான தரத்தில் இல்லை. சென்னை நகரத்திற்கு நீர் கொடுக்கும் ரெட் ஹில்ல்ஸ் எரி மற்றும் போரூர், பூண்டி ஏரிகளும் இந்த நிலைமை தான். ரெட் ஹில்ல்ஸ் ஏரியில் 4744MPN/ml அளவு  Coliform கிருமிகள் உள்ளன.
நன்றி: ஹிந்து

Related Posts

புலிகளை பாதுகாத்தால் நீர்வளம், மழையளவு அதிகரிப்பு ... புலிகளை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப் புணர்வ...
தண்ணீர் தேடாத கிராமம்... வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டிணத்தில் ஊ...
கடலூர் அழிவுக்கு யார் காரணம் ?... வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்பட...
தென் மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள் அழித்த கதை... பாண்டியர்கள் காலத்தை நீர் நிலைகளின் பொற்காலம் எனலாம். வைகை, தாமிரபரணி, பழையாறு, ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *