வணக்கம்.
கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் புவி இணையதளத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி.
இயற்கை வேளாண்மையும் சுற்று சூழலும் அண்ணன் தம்பி உறவு. நல்ல நீர், நல்ல நிலம், நல்ல காற்று இல்லாவிட்டால் விவசாயம் தழைக்காது. சுற்று சூழல் தகவல்களையும் இயற்கை வேளாண்மை தகவல்களையும் உங்கள் வசதிக்கு ஒரே இடத்தில இப்பொது படிக்கலாம்,
நீங்கள் பசுமை தமிழகம் இணையத்தளம் சென்றலால், கீழே, சுற்று சூழல் செய்திகளை படிக்கலாம். இதனால், புவி மொபைல் ஆப்பில் புதிய தகவல்கள் வராது. நீங்கள் பசுமை தமிழகம் ஆப் இன்ஸ்டால் செய்ய கேட்டு கொள்கிறோம்,
உங்கள் கருத்துக்களை என்ற ஈமெயில் விலாசத்திற்கு அனுப்பவும். நன்றி!