cropped-redpanda2.jpeg

எட்டிப் பார்க்கும் பாம்பு!

பாம்பு, மீன் வேட்டையாடுமா? தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்க்குமா? வாய்ப்பு குறைவுதான். ஆனால், பாம்பைப் போன்ற நீண்ட தலையையும், மீன் வேட்டையாடும் பண்பையும் கொண்டுள்ளது ஒரு பறவை. அதன் பெயர் பாம்புத்தாரா. ஆங்கிலப் பெயர்: Oriental Darter or Snake Read More

cropped-redpanda2.jpeg

தேடி வந்த பூநாரைகள்

கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பின்போது சேலம் அருகேயுள்ள கன்னங்குறிச்சி ஏரிக்கு அக்கா ஐஸ்வர்யாவுடன் புறப்பட்டேன். தவிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் எங்களை வரவேற்றது. இரவு வேட்டைக்குப் பின் மூன்று ராக் கொக்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தன. தொலைவில் ஏழு Read More

cropped-redpanda2.jpeg

விருதுநகர் வந்த பிளமிங்கோ பறவைகள்

ஐரோப்பாவிலிருந்து உணவு தேடி வந்த, ‘பிளமிங்கோ’ Flamingo பறவைகள் விருதுநகரில் முகாமிட்டுள்ளன. விருதுநகர் குல்லுார் சந்தை அணையில், கடந்த சில வாரங்களாக வெள்ளை நிற இறக்கையும், அலகு, கால், வால் பகுதி ரோஸ் நிறமும் உடைய ஐரோப்பிய, ‘பிளமிங்கோ’ பறவைகள் அதிகளவில் Read More

cropped-redpanda2.jpeg

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II

டைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் (Vulture) பற்றி முன்பே படித்தோம். இதை பற்றி ஹிந்துவில் வந்துள்ள மேலும் ஒரு செய்தி.. மனிதர்கள் பயன்படுத்தும் வலி நிவாரணிகளில் முக்கிய வேதிப்பொருளாக இருப்பது ‘டைக்ளோஃபினாக்’. (Diclofenac) இதேதான் கால்நடைகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், இவற்றை உட்கொண்ட கால்நடைகள் Read More

cropped-redpanda2.jpeg

வாழ்வாதாரங்களை இழந்த மயில் இனம்

வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மலைப்பகுதிகளிலிருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்த மயில்கள் விளைநிலங்களுக்கு படையெடுத்து உணவு வேட்டை நடத்தி வருகின்றன. இந்தியாவின் தேசியப்பறவை. இப்பறவை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். மயில், காடும், Read More

cropped-redpanda2.jpeg

தெரிந்து கொள்வோம் – Spot billed pelican

நம் நாட்டிலுள்ள நீர்ப்பறவைகளில் மிகப் பெரியது கூழைக்கடா. பெண்ணைவிட ஆண் உடல் அளவில் பெரியது. பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், மற்ற பெரிய நீர்ப் பறவைகளைப் போல நீண்ட கால்கள் கிடையாது, குட்டையாகவே இருக்கும். அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஆங்கிலப் Read More

cropped-redpanda2.jpeg

தெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா

இரண்டு சிறகுகளையும் நன்றாக விரித்து வைத்துக்கொண்டு கரையோர மரங்களில் நீர்க்காகங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஈரமாக இருக்கும் சிறகுகளைக் காய வைப்பதற்காக அப்படிச் செய்கின்றன. நீரில் நீந்துவதைவிட இப்படித்தான் இதை நன்றாகப் பார்க்க முடியும். இறக்கைகளை இயற்கையாகவே பாதுகாக்கும் மெழுகு போன்ற பொருள் Read More

cropped-redpanda2.jpeg

சங்குவளை நாரை

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது, பறவைகளின் புகலிடமான வேடந்தாங்கலில் சீசனும் தொடங்கிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் மாதம்வரை வேடந்தாங்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பறவை சரணாலயங்களுக்கு வலசைப் பறவைகள் (Migratory birds) வருகை தருகின்றன. பருவமழை பெய்யத் தொடங்குவதை ஒட்டி Read More

cropped-redpanda2.jpeg

கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி

ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலத்தில் பறவைகள் இரை தேடிப் பூமிப் பந்தின் தெற்குப் பகுதிகளை நோக்கி வருகின்றன. அந்த விருந்தாளிப் பறவைகள் (Migratory Birds) வெகுதூரம் பயணித்து, வழக்கமாகச் சென்றடையும் இடத்தைத் தொடும்முன் Read More

cropped-redpanda2.jpeg

சக்கரவர்த்தி பெங்குயின்

பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும். பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. Read More